போக்சோ கொடூர கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்;

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு காவல் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் 2019-ஆம் ஆண்டு 15 வயதுடைய பத்தாம் வகுப்பு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கல்யாணசுந்தரம் என்கிற வைரவேல் (35) என்ற கொடூர குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி விஜயகுமாரி பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளார்.
Tags : போக்சோ கொடூர கொலை குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்;