சிஏஏ திட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது: பாலகிருஷ்ணன்

by Staff / 01-02-2024 12:23:06pm
சிஏஏ திட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது: பாலகிருஷ்ணன்

அரசியல் லாபம் பார்க்கலாம் என்று குடியுரிமை திருத்தச் சட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது என கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக, தற்போது மதவெறி திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் CAA சட்டத்தை அமலாக்குவோம் என்ற கொக்கரிப்பாகும்" என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo