பேரறிவாளன் விடுதலை -உச்சநீதிமன்ற அமர்வு தீர்ப்பு

ராஜிவ் காந்தி வழக்கில் கைதாகி 31 ஆண்டுகள் சிறையில் இருந்து. தற்பொழுது ஜாமினி லிருந்து வரும்பேரரறிவாளனை இன்று உச்ச நீதி மன்ற மூன்று நீதிபதிகள் நாகேஸ்வராவ்,பி.ஆர்.கவாய்,ஏ.எல்.போபண்ணாஅடங்கிய அமர்வு தனக்கான 142 சிறப்புஅதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளன்விடுதலை அளித்து தீர்ப்பு வழங்கியது.
Tags :