சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

by Staff / 18-05-2022 11:19:51am
சிதம்பரத்தில் ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

 சிதம்பரத்தில் விடைத்தாள் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.  அரசு பொது தேர்வு பிளஸ் 2 வினாத்தாள் வைத்திருக்கும்  சிதம்பரம் தனியார் பள்ளியில் பாதுகாப்பு பணியில்  பெரியசாமி ஈடுபட்டிருந்த. இன்று அதிகாலை பாதுகாப்புக்கு வந்த பெரியசாமி  அவர் வைத்து இருந்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படும் நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டது குடும்பத்தை.சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via

More stories