இந்திய பங்குச் சந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவை சந்தித்துள்ளன.

by Admin / 31-03-2026 12:41:47pm
இந்திய பங்குச் சந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவை சந்தித்துள்ளன.

இந்திய பங்குச் சந்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவை சந்தித்துள்ளன. அரசியல் பதற்றங்கள் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் மார்ச் மாதத்தில் மட்டும் 11 சதவீதத்துக்கு மேல் சரிந்து முதலீட்டாளர்களின் 50 லட்சம் கோடி இழப்பிற்குரிய ஆனது. மார்ச் 30 2026 நிலவரப்படி சென்செக்ஸ் 2.22% சரிந்து 71,947 புள்ளிகளிலும் நிப்டி ரெண்டு புள்ளி 14 சரிந்து 22.31 புள்ளிகளிலும் முடிவடைந்தன இஸ்ரேல் ஈரான் இடையே நிலவும் போர் பதற்றங்கள் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வெளியேற்றும் ஆகியவை இச்சரிவிற்கு முக்கிய காரணங்களாக கொல்லப்படுகிறது.

 

Tags :

Share via
Logo