தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் பட்டியல் வெளியீடு.

by Editor / 30-12-2022 07:25:48pm
தமிழகத்தில் 20 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் பட்டியல் வெளியீடு.

தமிழகத்தில் 20 காவல் துறை ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி சிவகுமார் சேலம் மாவட்டம் எஸ்பி ஆக நியமனம்

தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக நியமனம்

நீலகிரி மாவட்ட எஸ்பியாக பிரபாகர் நியமனம்

தஞ்சை சரக டிஐஜி கயல்விழி கடலோர காவல் தொழில் பிரிவு டி.ஐ.ஜியாக நியமனம்

மாநில சிறப்பு பிரிவு எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தர்மபுரி மாவட்ட எஸ்பியாக நியமனம்

சிபிசிஐடிஎஸ்பி முத்தரசி தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக நியமனம்

 தஞ்சை மாவட்ட எஸ்பி ரவாலி பிரியா சிபிசிஐடி எஸ்பி ஆக நியமனம்

சென்னை ரயில்வே எஸ் பி உமா தலைமையிட சட்டம் ஒழுங்கு ஏஐஜி யாக நியமனம்.

தீயணைப்பு துறை இயக்குனராக ஆபாஸ் குமார் நியமனம்

தலைமையிட கூடுதல் டிஜிபியாக வெங்கட்ராமன் பொருளாதார குற்றப்பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள் நியமனம்

திருப்பூர் மாநகர ஆணையர் பிரபாகர் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு ஐஜியாக நியமனம்

கோவை சரகர் டிஐஜி முத்துசாமியை வேலூர் சரவெடி ஜெகன் நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு

கடலோர காவல் குழும டி ஏ ஜி சின்னசாமி தொழில்நுட்ப பிரிவு நியமனம்

சென்னை மெட்ரோ ரயில் பாதுகாப்பு அதிகாரி பிரபாகர் நீலகிரி மாவட்ட எஸ்பி ஆக நியமனம்

சென்னை மாநகர தலைமையிட துணை ஆணைய செந்தில்குமார் தென்காசி மாவட்ட எஸ் பி யாக நியமனம்

தர்மபுரி எஸ்பி கலைச்செல்வன் நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக நியமனம்

மாநில சிறப்பு பிரிவு எஸ்பி ஸ்டீபன் ஜேசுதாஸ் தர்மபுரி மாவட்ட எஸ்பியாக நியமனம்

தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி சிவகுமார் சேலம் மாவட்ட எஸ்பி ஆக நியமனம்

சிபிசிஐடிஎஸ்பி முத்தரசி தஞ்சை மாவட்ட எஸ்பி ஆக நியமனம் .

 

Tags :

Share via