வடகிழக்கு மாநிலங்களில் 5g சேவை தொடக்கம்

இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலங்களாக வடகிழக்கு மாநிலங்கள் இருந்து வருகின்றன. இந்நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் 5g சேவையை தொடங்க airtel நிறுவனம் முனைப்பு காட்டி வருகிறது.அதன் ஒரு பகுதியாக அசாம் மாநிலத்தின் கௌஹாத்தி நகரில் கைதி சேவையை தொடங்கியுள்ளது ஏர்டெல் நிறுவனம்.விரைவில் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் 5g சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags :