தமிழகத்தில் உறுப்பு தானம் வழங்குவதில் நெல்லை அரசு மருத்துவமனை முதலிடம்

தமிழகத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழகத்தில் உறுப்பு தானம் வழங்குவதில் நெல்லை அரசு மருத்துவமனை 3வது இடத்தில் இருந்தது. இந்த நிலையில், 2024 -25 ம் ஆண்டில் ஏப்ரல் 5ம் தேதி நெல்லை அரசு மருத்துவமனை முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2019 முதல் 2025ம் ஆண்டு ஏப்ரல் 5ம் தேதி வரை நெல்லை அரசு மருத்துவமனையில் 24 பேர் பல்வேறு உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர்.
இந்த 5 ஆண்டுகளில் 41 கிட்னியையும் 7 பேர் இதயத்தையும் நுரையீரலை 5 பேரும் 21 பேர் கல்லீரலும் 12 பேர் தோள் தானமும் 40 கண்தானமும் செய்துள்ளனர். உடல் உறுப்பு தானத்தில் சிறப்பாக செயல்பட நெல்லை அரசு மருத்துவமனை டீன் ரேவதி பாலன் சிறப்பாக ஊக்கப்படுத்தி வருகிறார். இதன் காரணமாக, நெல்லை அரசு மருத்துவமனை தமிழகத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது.
Tags :