நீட் அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

by Editor / 08-04-2025 05:32:55pm
நீட் அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக புறக்கணிப்பு

நீட் தேர்வு விலக்கு தொடர்பாக நாளை (ஏப். 09) தமிழக அரசு சார்பில் அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. நீட் தேர்வு தொடர்பாக நடத்தப்படும் அனைத்துக் கட்சி கூட்டத்தால் எந்த தீர்வும் ஏற்பட போவது இல்லை எனவும் இது ஒரு நாடகம் எனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.

 

Tags :

Share via