தமிழகத்தில் சுங்கசாவடிகளின் எண்ணிக்கை விரைவில் 90 ஆக உயர்த்தப்படலாம்
தமிழகத்தில் ரூ.20,000 கோடி மதிப்பீட்டில் 963 கி.மீ நீளமுள்ள நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் முடிந்த பின்னர் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 72 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இந்த எண்ணிக்கை 90 ஆக உயர்த்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Tags :