தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.

by Staff / 27-08-2025 10:09:19am
தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (ஆக., 27) ரூ.280 உயர்ந்துள்ளது. நேற்று ஒரு சவரன் ரூ.74,840க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.280 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.75,120க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் நேற்று ரூ.9,355க்கு விற்பனையான நிலையில் இன்று ரூ.35 உயர்ந்து ரூ.9,390க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.130க்கும், கிலோ ரூ.1,30,000க்கும் விற்கப்படுகிறது. தங்கம் 3 நாட்களில் ரூ.680 உயர்ந்துள்ளது.

 

Tags : தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்வு.

Share via