தென்னிந்திய ஊடக மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

by Admin / 09-04-2022 10:40:50am
தென்னிந்திய ஊடக மாநாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


சென்னை நத்தம் பாக்கத்தில் இன்று தென்னிந்திய ஊடகம் -பொழுது போக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து,மாநாட்டு மலரை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார்.தனக்கும்,தன் குடும்பத்திற்கும் திரைத்துறை நெருக்கமானது.நான் ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பிலும் சின்னச்சின்ன வேடங்களிலும் நடித்து வந்தேன் என்தந்தை கலைஞர்.என் மகன் உதயநிதி வரை எங்கள் குடும்பம் சினிமாவோடு நெருங்கிய தொடர்புயது.என்னை உங்களில் ஒருவனாகப்பாருங்கள்.திரைத்துறைக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து துணை நிற்கும் என்றும் தெரிவித்தார்.

 

 

Tags :

Share via
Logo