அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா

அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா
அம்மன் பூஜை
04/10/2024 வெள்ளிக்கிழமை பகல் 1.00 மணிக்கு மேல் 2.00 மணிக்குள் அருள்மிகு செண்பகாதேவி அம்மனுக்கு பூஜை செய்து வன போஜனம் நடைபெறும்
கொடியேற்றம்
08/10/2024 செவ்வாய்க்கிழமை அதிகாலை 05.20 மணிக்கு மேல் 06: 20 மணிக்குள் குரு ஹோரையுடன் கூடிய சிம்ம லக்கனத்தில் திருவிழா கொடியேற்றம் நடைபெறும் .
பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு
11/10/2024 வெள்ளிக்கிழமை இரவு 7:00 மணிக்கு மேல் பஞ்ச மூர்த்திகள் அவர்களது வாகனங்களில் எழுந்தருளி தேர் கடாட்சம் நடைபெறும்
திருத்தேரோட்டம்
12/10/2024 சனிக்கிழமை காலை 08.40 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடைபெறும்
அருள்மிகு திருக்குற்றாலக்கூத்தன் எழுந்தருளல்
14/10/2024 திங்கட்கிழமை ஏழாம் திருநாள்
காலை மற்றும் மாலை நடராஜர் அபிஷேகம் மற்றும் தாண்டவ தீபாராதனை
இரவு 12 மணிக்கு வெள்ளை சாத்தி தாண்டவதீபாராதனை
சித்திரைசபையில் பச்சை சாத்தி
15/10/2024. செவ்வாய்க்கிழமை
அ/மி
செண்பகப்பூங்கோதை அம்மை அருகாடும் குற்றாலகூத்தன் அபிஷேகம் பச்சை சாத்தி மற்றும் தாண்டவ தீபாராதனை சித்திர சபையில் நடைபெறும்
ஐப்பசிவிசு தீர்த்தவாரி
17/10/2024 வியாழக்கிழமை காலை 09:20 மணிக்கு மேல் 10:20 மணிக்குள் திருக்குற்றால வட அருவியில் தீர்த்தவாரி நடைபெறும்
ஐப்பசி விசு மண்டகப்படிக்கு சுவாமி எழுந்தருளள் மாலை 5 மணிக்கு மேல் நடைபெற்று 06:30 மணி அளவில் அபிஷேகம் நடைபெற்று இரவு 8 மணிக்கு மேல் தீபாராதனை நடைபெற்று பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடைபெறும்.
குறிப்பு :திருநெல்வேலி வாக்கிய பஞ்சாங்கப்படி புரட்டாசியில் 30 தேதிகள் மட்டுமே ஐப்பசியில் 30 தேதிகள் காலண்டரில் குறிப்பிட்டுள்ள புரட்டாசி 31ஆம் தேதியே ஐப்பசி விசு திருவிழா ,விசு திருவிழாவானது பௌர்ணமியை கணக்கிட்டு நடைபெறுவதால் 17/10/2024 வியாழக்கிழமை அன்று ஐப்பசி விசுநடைபெறுகிறது.
Tags : அருள்மிகு திருக்குற்றாலநாதசுவாமி திருக்கோயில் ஐப்பசி விசு திருவிழா