தூத்துக்குடியில் 1400 லிட்டர் கலப்படபால் பறிமுதல்.

தூத்துக்குடியில் பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலப்படம் செய்து விற்பனை செய்ய தயாராக இருந்த சுமார் 1400 லிட்டர் பால் பறிமுதல்,மாநகராட்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை.சிலரிடம் விசாரணைநடந்துவருகிறது.
Tags :