தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா அணி
இந்தியாவிற்கும் மேற்கிந்திய தீவிற்கும் நடைபெறும் இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் நான்காவது நாளில் 121 ரன்கள் என்ற இலக்கை நோக்கிவிளையாடிய இந்தியா, 18 ஓவர்களில் 63/1 என்ற நிலையில் 4வது நாள் ஆட்டத்தை முடித்தது.போட்டியின் 5வது நாள் போட்டி அக்டோபர் 14, 2025 அன்று உள்ளூர் நேரப்படி காலை 9:30 மணிக்கு மீண்டும் தொடங்கும். தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற இந்தியா இன்னும் 58 ரன்கள் எடுக்க வேண்டும்..இரண்டாம் டெஸ்ட் தொடரில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 121 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்கிற நிலையில் விளையாடிய இந்திய அணி 124 ரன்கள் மூணு விக்கெட் இழப்பிற்கு எடுத்த அதன் மூலம் டெஸ்ட் தொடரில் இரண்டையும் கைப்பற்றியது..
முதல் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற இந்தியா இரண்டாவது தொடரிலும் வெற்றி ,2-0
Tags :



















