மட்டன் குழம்பு செய்முறை

by Admin / 10-08-2021 11:33:39am
மட்டன் குழம்பு செய்முறை

தேவை

மட்டன் – 500 கிராம்

வெங்காயம் – 50 கிராம்

கொத்தமல்லி தூள் – 1 கரண்டி

உப்பு, மஞ்சள்தூள் – சிறிதளவு

நல்லெண்ணெய் – 100 கிராம்

சீரகத்தூள் – 1 கரண்டி

மிளகாய் – 5

செய்முறை

குக்கரில் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம் வதக்கி அரைத்து வைத்திருக்கும் மசாலா, கறி, சிறிது உப்பு, மஞ்சள்தூள் போட்டு வதக்கி சிறிது தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி நன்றாக வேக வைத்து இறக்கவும். குழம்பு எண்ணெய் தெளிந்து கெட்டியாக பிரட்டினாற் போல் வைக்கவும்.

 

Tags :

Share via