தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

by Staff / 08-12-2022 11:33:23am
தொழில்வரி செலுத்தாத கடைகளுக்கு சீல்

சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சி தெருவில் அமைந்திருக்கும் 90 கடைகளுக்கும், பாரிமுனை நயினியப்பன் தெருவில் அமைந்திருக்கும் 30 கடைகளுக்கும் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்தனர். இதுகுறித்து கேட்ட போது நீண்ட காலமாக தொழில்வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்ததால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்ததாக கூறியுள்ளனர்.

 

Tags :

Share via

More stories