வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை

by Editor / 19-07-2022 12:35:56pm
வீட்டின் சுவர் மீது ஏறி குதித்து வளர்ப்பு நாயை கவ்விச் சென்ற சிறுத்தை


நீலகிரி மாவட்டம் உதகை காந்தள்  பகுதியில் வீட்டின் சுவர் ஏறி குதித்து வளர்ப்பு நாயை சிறுத்தை ஒன்று கவி சண்டை காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளன. குருசடி  காலனியில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்புகள் புகுந்த சிறுத்தை அங்குள்ள வியாபாரி மூர்த்தி என்பவரது வீட்டிற்குள் நுழைந்து நாயை கவ்விச் சென்றுள்ளது சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறைக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories