கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

கள்ளக்குறிச்சி மாணவியின் பெற்றோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா அமர்வில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மேல்முறையீடு செய்துள்ளனர். உயர் நீதிமன்ற மருத்துவ குழுவில் தரப்பில் மருத்துவரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதுவரை உயர் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் தாக்கல் செய்துள்ளனர். விழுப்புரம் திருச்சி சேலம் அரசு மருத்துவமனைகளில் கீதாஞ்சலி ஜூலியானா ஜெயந்தி கோகுல நாதன் தலைமையில் குழுவை அமைத்து உயர்நீதிமன்றம் தடவியல் துறை ஓய்வுபெற்ற நிபுணர் சாந்தகுமாரி சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த மருத்துவர் குழுவில் இடம்பெற்றுள்ளார்.
Tags :