சுருளி அருவியில் நான்கு நாட்களுக்குப் பின் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.

by Editor / 17-12-2024 09:28:33am
சுருளி அருவியில் நான்கு நாட்களுக்குப் பின் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த நான்கு நாட்களாக நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்து இருந்தனர்.தற்போது நீர்வரத்து ஆனது குறைந்து நீர்வரத்து சீரானதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறையினர் நான்கு நாட்களுக்கு பின்பாக இன்று அனுமதி அளித்துள்ளனர்.

 

Tags : சுருளி அருவியில் நான்கு நாட்களுக்குப் பின் பக்தர்கள் குளிப்பதற்கு அனுமதி

Share via