நான்காவது நாளில் முதல் ஆட்டத்தில் 42  ஓவருக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்துள்ளது..

by Admin / 17-12-2024 07:49:15am
நான்காவது நாளில் முதல் ஆட்டத்தில் 42  ஓவருக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்துள்ளது..

நேற்று  மழையின் காரணமாக இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான மூன்றாவது கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் போட்டி காலதாமதம் ஆனது. .அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி என்று நான்காவது நாளில் முதல் ஆட்டத்தில் 42  ஓவருக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து 141 ரன்களை எடுத்துள்ளது.. இன்னும் இன்னும் 304 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. தற்பொழுது இந்திய அணி விளையாடுகிறது..

Tags :

Share via