டி20 முதலாவது போட்டி இன்று இரவு 7.00 மணி அளவில் ஒடிசா கட்டாக்கில்...
ஒடிசா கட்டாக்கில் அமைந்துள்ள பராபதி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டி20 முதலாவது போட்டி இன்று இரவு 7.00 மணி அளவில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணியும் இந்திய கிரிக்கெட் அணியும் மோதுகின்றன.. இவ்விரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்கிற கணிப்பின்படி இந்திய அணி 66 விழுக்காடு வெற்றி பெறும் என்றும் தென்னாப்பிரிக்க அணி வெற்றிபெறும் என்று 34 விழுக்காடு கருத்துக் கணிப்பு வெளியாகி உள்ளது.. டெஸ்ட் தொடரை கைப்பற்றிய தென்னாப்பிரிக்க அணி ஓ.டி.ஐ தொடரை இந்தியாவிடம் பறிகொடுத்தது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரை இந்திய அணி வெல்வதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக கிரிக்கெட் வல்லுனர்கள் தெரிவிக்கிறார்கள்.
Tags :


















