ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை
ஜெய்பீம் திரைப்பட சர்ச்சைக்கு வருத்தம் தெரிவித்து இயக்குனர் ஞானவேல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளதாவது:
தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லைஎன்றும்,
மனவருத்தம் அடைத்தவர்களுக்கும், புண்பட்டவர்களுக்கும் உளப்பூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் அந்த அறிக்கையில் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags :