திருப்பதி திங்கள் முதல் புதன் கிழமை வரை 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகிறது.

by Editor / 19-03-2022 02:39:10pm
 திருப்பதி  திங்கள் முதல் புதன் கிழமை வரை 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் வழங்கப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக அடுத்த மாத (ஏப்ரல்) தரிசனத்துக்கு நாளை மறுநாள் (திங்கட்கிழமை), மே மாத தரிசனத்துக்கு 22-ந்தேதி (செவ்வாய்க்கிழமை), ஜூன் மாத தரிசனத்துக்கு 23-ந் ேததி (புதன்கிழமை) ஆகிய திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. மேற்கண்ட நாட்களில் காலை 9 மணி முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் தரிசன நாளை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளலாம்.ரூ.300 டிக்கெட்டுகள் திங்கள் முதல் புதன் கிழமை வரை ஒரு நாளைக்கு 30 ஆயிரம் டிக்கெட்டுகளும், வியாழன் முதல் ஞாயிறு வரை ஒரு நாளைக்கு 25 ஆயிரம் டிக்கெட்டுகளும் ஆன்லைனில் வழங்கப்படுகிறது.

 

Tags : Tirupati offers 30,000 tickets from Monday to Wednesday and 25,000 tickets a day from Thursday to Sunday.

Share via