மணிப்பூர் மாநிலத்தில்-ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டம் மூலம் மக்கள் மறு குடியேற்றம்.

by Admin / 16-08-2023 12:26:39am
 மணிப்பூர் மாநிலத்தில்-ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டம் மூலம் மக்கள் மறு குடியேற்றம்.

ஒரு குடும்பம் ஒரு வாழ்வாதாரம் என்ற திட்டம் மூலம் மக்களை மறு குடியேற்றம் செய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கான பணிகள் முழுவீச்சு நடைபெற்று வருவதாக மணிப்பூர் மாநில முதல்வர் பிரேம்சிங் தெரிவித்துள்ளார் .அத்துடன், மணிப்பூர் மாநிலத்தில் நிகழ்ந்த வன்முறை சாதாரணமாக நடந்தது அன்று.   அது தவறானபுாிதல் களாலும் வெளிநாட்டு சதியாலும் தான் நடந்தது. .நிலைமையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வர அரசு கடும் முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

Tags :

Share via

More stories

Logo