மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேருரை

by Admin / 16-02-2024 12:49:38pm
மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேருரை

கலைவாணர் கலையரங்கில் நடந்த மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழாப் பேருரை-

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எத்தனையோ திட்டங்களை நாங்கள் திட்டி இருக்கிறோம் அதிலே குறிப்பிட்டு சொல்லக்கூடிய வகையில் மகளிருக்கான விடைகள் பயணம், புதுமைப்பெண் திட்டம் முதலமைச்சரின் காலை உணவு திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம், நான் முதல்வன், உங்கள் தொகுதியில் முதலமைச்சர், முதல்வரின் முகவரி, கள ஆய்வின் முதலமைச்சர், இப்படி நான் சொல்லிக் கொண்டே போக முடியும்.. இந்த திட்டங்கள் எல்லாம் கோடிக்கணக்கான மக்களை மகிழ்வித்து கொண்டு கூடிய திட்டங்களாக அமைந்திருக்கின்றன இந்த வரிசையில் இந்த திராவிட மாடல் அரசால் உருவாக்கப்பட்ட திட்டம் தான் மக்களுடன் முதல்வர் என்கிற இந்த மகசான திட்டம் இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு அரசு சேவைகளை வழங்குகிற இனிய நிகழ்ச்சிகளை பங்கு பெறுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மக்களிடம் செல் மக்களோடு வாழ மக்களுக்காக வாழ் என்பதுதான் எங்களை ஆளாக்கிய பேரறிஞர் அண்ணாவும் தமிழக தலைவர் கலைஞரும் காட்டிய பாதை நாங்கள் மறந்துவிட மாட்டோம் ஆட்சி இல்லாத போது மக்களுக்காக போராடுவோம் நன்மைகளை வழங்கிக் கொண்டே இருப்போம்.. .அத்தகைய நன்மைகளை நேரடியாக ஒவ்வொரு மனிதருக்கும் வழங்குகிற மாபெரும் திட்டம் தான் மக்களுடன் முதல்வர் இணைந்து திட்டம் அரசு திட்டங்களின் பயன்கள் கடைகோடி மனிதருக்கும் பொய் சேர் தான் ஆய்வு செய்கிற நேரத்துல கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றேன் நான் மட்டுமல்ல அமைச்சர்களும் சென்றோம்...

அன்று கோவையில், இந்த திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன். அரசு அலுவலர்களுக்கு மக்கள் சென்று சேவைகளை பெறும் .அந்த நிலைய மாற்றி அரசின் சேவைகள் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க, எல்லா பொதுமக்களுக்கும் அதை எழுதலை கிடைக்க செய்யறது தான் இந்த திட்டத்தின்  முக்கிய நோக்கமாக அமைந்திருக்கிறது. சேவைகளை பெற அழகிய தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கணும். விண்ணப்பித்த விரைவாக தீர்வு கிடைக்க எளிதாகவும் பெற முடியவில்லை. .இன்னைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதில், குறிப்பாக முதல் கட்டமா அனைத்து நகர் புறங்களை ஊராட்சிகள்ல 2058 முகாம்கள் நடத்தப்பட்டது.என்றும்.விண்ணப்பிச்சா விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்யும் தேவையற்ற தாமதங்கள தவிர்த்தோம் இன்னைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதில் குறிப்ப ஊரகப் பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கு என்றும்.பயன்கள் கடைகோடி மனிதருக்கும் போய் சேர்ந்து ஆய்வு செய்கிற நேரத்துல கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தை தொடங்கி நான் பல்வேறு மாவட்டங்களுக்கு சென்றேன் நான் மட்டுமல்ல பல அமைச்சர்களும் சென்றோம் அப்போ அரசின் சேவைகளை விரைவாக கூறுவதில்லை சில மாவட்டங்களில் சுணக்கம் இருந்தது எங்களுக்கு தெரிந்தது மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளக்கூடிய நிலையில் இருந்தார்கள் என்பதை நாங்கள் தெரிஞ்சுகிட்டோம் அதை முழுமையாக போக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களுக்கு உதவவும் கூட ஒரு புதிய திட்டமா மக்கள் உன்னை முதல்வர் என்கிறது 18. 12. 2023 அன்று கோவையில், இந்த திட்டத்தை மக்களிடம் முதல்வர் திட்டத்தை நான் தொடங்கி வைத்தேன் .அரசு அலுவலர்களுக்கு மக்கள் சென்று சேவைகளை பெறும் அந்த நிலைய மாற்றி அரசின் சேவைகள் மக்களுக்கு நெருக்கமாக கொண்டு போய் சேர்க்க எல்லா பொதுமக்களுக்கும் அதை எழுதலை கிடைக்க செய்யறது தான் இந்த திட்டத்தின் உடைய முக்கிய நோக்கமாக வைத்திருக்கிறது .சேவைகளை பெற அலைய தேவையில்லை என்ற சூழ்நிலையை உருவாக்கணும் விண்ணப்பித்த விரைவாக தீர்வு கிடைக்க ஏற்பாடு செஞ்சோம்.. தேவையற்ற தாமதங்கள தவிர்த்தோம் அவசியமே இல்லாத கேள்விகளை குறைக்கும் எளிதாகவும் பெற முடியுதுன்னு இன்னைக்கு மக்கள் மனதார பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள்.. அதில் குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் முதியோர் போன்றோருக்கான சேவைகள் முதலிலேயே கண்டறிந்து தீர்த்து வைக்கிறது ,இல்ல இந்த திட்டம் வெற்றி பெற்று இருக்கு இந்த திட்ட என்னுடைய நேரடி கண்காணிப்புடன் இருக்குற உள்ளாட்சி அமைப்புகள் நகர்ப்புறங்களை ஒட்டி இருக்கக்கூடிய கிராம ஊராட்சிகளில் 2058 முகாம்கள் நடத்தப்பட்டது எல்லா மாவட்டங்களிலும் இருக்கிற ஊரக பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு இருக்கு என்றும் முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேசினாா்..

 

மக்களுடன் முதல்வர் திட்டப் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் பேருரை
 

Tags :

Share via