அமைச்சர் ரோஜாவுக்கு எம்பி நவ்நீத் கவுர் ஆதரவு

by Staff / 07-10-2023 04:00:01pm
அமைச்சர் ரோஜாவுக்கு எம்பி நவ்நீத் கவுர் ஆதரவு

ஆந்திர அமைச்சர் ரோஜா குறித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பண்டாரு சத்யநாராயணாவின் கருத்துக்கு மகாராஷ்டிர எம்பி நவ்நீத் கவுர் பதிலளித்துள்ளார். ஒரு பெண் அரசியல்வாதி மீது இப்படியான கருத்துக்களை வெளியிடுவதற்கு பண்டாரு வெட்கப்பட வேண்டும். பண்டாரு தன் மனைவி, மகள், சகோதரிக்கு என்ன பதில் சொல்வார்? அரசியல் முக்கியமா? பெண்களின் மரியாதை முக்கியமா? நாட்டின் அனைத்து பெண்களும் ரோஜாவை ஆதரிக்கின்றனர். எனது முழு ஆதரவும் ரோஜாவுக்குத்தான். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via