குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் உள்துறை  அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

by Editor / 29-07-2022 11:40:01pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுடன் உள்துறை  அமைச்சர் அமித்ஷா திடீர் சந்திப்பு

உள்துறை  அமைச்சர்  அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை அவரது மாளிகையில் சந்தித்து பேசினார். குடியரசுத் தலைவர் அழைப்பின் பேரில் சந்தித்ததாக அவர் கூறியுள்ளார். எனினும் இந்த சந்திப்பின் முழு விபரம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

Tags : Home Minister Amit Shah has a surprise meeting with President Dravupati Murmu

Share via