தமிழகத்தில் பாஜக பைக் பேரணிக்கு அனுமதி
சுதந்திர தினத்தன்று தமிழகம் முழுவதும் பைக் பேரணி நடத்த பாஜக திட்டமிட்ட நிலையில் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று (ஆகஸ்ட் 14) விசாரணைக்கு வந்தது. அப்போது தேசியக்கொடியுடன் பேரணி செல்வதற்கு தடை செய்யக்கூடாது என்று தமிழக டிஜிபி-க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் தேசியக்கொடியை மரியாதையுடன் கண்ணியமாக எடுத்து செல்ல வேண்டும் என்று தெரிவித்தது.
Tags :