செந்தில்பாலாஜி வழக்கு - அமலாக்கத்துறைக்கு அவகாசம்

செந்தில்பாலாஜி வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அமலாக்கத்துறை அவகாசம் கேட்டதை அடுத்து, ஒரு வாரம் அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு மறுத்ததற்கு எதிராக செந்தில்பாலாஜி மேல்முறையீடு செய்திருந்தார். இந்நிலையில் மீண்டும் அவகாசம் கேட்கக்கூடாது என அமலாக்கத்துறைக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று செந்தில்பாலாஜிக்கு ஜாமின் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
Tags :