நீலகிரி மக்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள காவல்துறை அறிவுறுத்தல் 

by Editor / 14-07-2022 11:30:39pm
நீலகிரி மக்களுக்கு நிலச்சரிவு ஏற்பட்டால் தொடர்பு கொள்ள காவல்துறை அறிவுறுத்தல் 

நீலகிரி மக்கள் பாதுகாப்பாக இருக்க காவல்துறை அறிவுறுத்தல்,கனமழை காரணமாக தேவையின்றி வெளியே வர வேண்டாம் 

நிலச்சரிவு ஏற்பட்டால் 0423-2223828, 9789800100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் -- காவல்துறை 

 

Tags : Police advises Nilgiri residents to contact them in case of landslides

Share via