முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடி காணொளியில் கலந்துரையாடல்

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டப் பணிகள் குறித்து ஆட்சியர்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் இருந்தபடி கேட்டறிந்தார். உடல்நலக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவர், அங்கிருந்தவாறு அரசுப் பணிகளை கவனித்து வருகிறார். அதே போல், இன்று (ஜூலை 23) திட்ட முகாமுக்கு வருகை தந்துள்ள ஸ்ரீபெரும்புதூர் மக்களுடன் முதலமைச்சர் காணொளியில் கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
Tags :