காட்டுக்குள் கள்ளக்காதல் ஜோடி உல்லாசம்.. காதலன் உடன் தூக்கிட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மலை கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ் (35) என்பவருக்கும் மாதப்பன் மனைவி நாகம்மா (34) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இருவரும் வனப்பகுதியில் உல்லாசமாக இருந்ததை கணவர் மாதப்பன் பார்த்துள்ளார். இதுகுறித்து நாகம்மாவை மாதப்பன் கண்டித்துள்ளார். இதனால் வீட்டை விட்டு தாய் வீட்டிற்குச் சென்ற நாகம்மா தனது கள்ளக்காதலன் மாதேஷ் உடன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Tags :












.jpeg)






