பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகா படம்

by Staff / 11-10-2022 02:08:10pm
பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகா படம்

ஆர்.கண்ணன் இயக்கும் புதிய திரைப்படத்தில் ஹன்சிகா நடிக்கிறார். இப்படத்தில் மெட்ரோ சிரிஷ், மயில்சாமி, தலைவாசல் விஜய், பிரிகிடா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றதையடுத்து இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

 

Tags :

Share via