சாலை மூழ்கியதால் போக்குவத்து துண்டிப்பு

by Editor / 06-08-2022 09:32:17am
 சாலை மூழ்கியதால் போக்குவத்து துண்டிப்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் ஆற்றின் வழியே 2 லட்சம் கன அடிக்கும் மேற்பட்ட உபரி நீர் செல்வதால் ஆற்றின் உள்ளே அமைந்துள்ள திட்டு கிராமங்களான நாதல்படுகை, முதலைமேடு திட்டு,வெள்ளைமணல் உள்ளிட்ட கிராமங்களுக்கான சாலை மூழ்கியதால் போக்குவத்து துண்டிப்பு.தாழ்வான பகுதி மக்கள் படகுகள் மூலம் வெளியேறி வருகின்றனர்.வடிகால் கதவணைகள் பழுதால் கரையில் மறுபுறம் உட்புகும் வெள்ள நீரால் கரையோர கிராமங்களிலும் பாதிப்பு.

 

Tags :

Share via

More stories

Logo