தென் ஆப்பிரிக்காவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர்; மேலும் 9 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். வெள்ளை நிற வாகனத்தில் வந்த ஆயுததாரிகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர். தாக்குதலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags :


















