செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை

by Staff / 31-01-2023 11:18:40am
செஞ்சிலுவைச் சங்கம் எச்சரிக்கை

அடுத்த தொற்றுநோய்க்கு உலகம் இன்னும் தயாராகவில்லை என்று செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது. எதிர்காலத்தில் சுகாதார சீர்கேடுகள் மற்றும் காலநிலை பேரிடர்கள் ஒரே நேரத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டுக்குள் உள்நாட்டு சுகாதாரத் துறைக்கான ஒதுக்கீட்டை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக உயர்த்த உலக நாடுகள் பரிந்துரைத்துள்ளன. பல்வேறு வகையான பேரிடர்களை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐஆர்எஃப்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo