திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

by Editor / 04-07-2022 03:49:58pm
திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவிப்பு

திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலைய தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்க மாவட்ட முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகத்தில் ஏராளமான இளைஞர்கள் குவிந்தனர். பட்டியல் எழுத்தாளர் பணிகள் பட்டப்படிப்பு படித்தவர்கள் உதவியாளர் பணிக்கு பன்னிரண்டாம் வகுப்பு பாதுகாவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என. அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :

Share via

More stories