எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலை முயற்சி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

by Editor / 13-08-2022 11:29:13pm
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலை முயற்சி ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

எழுத்தாளர் சல்மான் ருஷ்டி மீது கொலை முயற்சி தாக்குதல்,ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.பிடிபட்ட நபர் சல்மான் ருஷ்டியை கழுத்துப்பகுதியில் கத்தியால் குத்தியுள்ளார்; ஹெலிகாப்டரில்  சல்மான் ருஷ்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.சல்மான் ருஷ்டியின் உடல்நலம் குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்வதற்கு இல்லை என - நியூயார்க் காவல்துறை ட்வீட்

 

Tags :

Share via