பெண் பேராசிரியருக்கு பாலியல்தொல்லை ஆண் பேராசிரியர் கைது

by Editor / 30-04-2023 09:40:09am
பெண் பேராசிரியருக்கு பாலியல்தொல்லை ஆண் பேராசிரியர் கைது

மதுரை திருமங்கலம் கப்பலூரில் இயங்கி வரும் காமராஜர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தன்னுடன் பணியாற்றும் பெண் தொகுப்பூதிய பேராசிரியருக்கு பாலியல் தொல்லை அளித்த தமிழ்துறை ஆண் தொகுப்பூதிய பேராசிரியர் ரகுபதி என்பவர் கைது., பாதிக்கப்பட்ட பெண் பேராசிரியர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆஸ்டின்பட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories