சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 80 ரூபாய் குறைந்து 13 ,020 ரூபாய்க்கும் ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து நாலாயிரத்தி நூத்தி அறுவது ரூபாய்க்கும் (104,160) விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 4.00 குறைந்து 281.00 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வெள்ளி 2 லட்சத்து 81,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
Tags :



















