லைவ் வீடியோவில் இளம்பெண் தற்கொலை

இமாசலப்பிரதேசம்: சோலன் மாவட்டத்தைச் சேர்ந்த தீக்ஷா (19) என்ற இளம்பெண், ஆயுஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்கள் திருமணத்திற்கு தீக்ஷாவின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த தீக்ஷா முகநூல் நேரலை வீடியோவில் தோன்றி, நான் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன். இதற்கு யாரும் காரணம் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதன் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Tags :