சென்னை நத்தம்பாக்கத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி யூமேச்சின்டி.என்.2026 மாநாட்டை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

by Admin / 08-01-2026 03:57:32pm
சென்னை நத்தம்பாக்கத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி யூமேச்சின்டி.என்.2026  மாநாட்டை தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னை நத்தம்பக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில்  யூமேச்சின்டி.என்.2026 என்ற தொழில்நுட்ப மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்தியாவின் முதல் தீப் டெக் ஸ்டார்ட் அப் கொள்கையை முதலமைச்சர் வெளியிட்டார் வளர்ந்து வரும் 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு உதவும் வகையில் ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த நிகழ்வில் ஏஇ தரவு மையம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக சுமார் 8.600 கோடி மதிப்புரான தனியார் முதலீடுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்நுட்பம் என்பது வெறும் கருவி மட்டுமல்ல அது மக்களின் சமூக மேம்பாட்டிற்கான ஒரு சாதனம் என்றும் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via

More stories