மக்களை நம்பியதால் முதல்வர் ஆனார் விஜய் - ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சி
இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா-த்ரிஷா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வரும் மே 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ஹைதராபாத்தில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் தமிழக முதல்வர் விஜய் குறித்து ஆர்.ஜே.பாலாஜி நெகிழ்ச்சியாக பேசினார். 2 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் அரசியலுக்கு வந்தபோது பலர் அவரை நம்பாமல் எதிர்மறையான கருத்துக்களை பரப்பியதாகவும், ஆனால் அவர் தனது கனவுகள் மற்றும் தொலைநோக்கு பார்வையின் மீது கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கையே அவரை இன்று தமிழக முதல்வராக உயர்த்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Tags :



















