உலக செவிலியர் தினம்: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து
பிளாரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார். தாயை போன்ற அன்போடு நோயாளிகளை கவனித்து, மருத்துவருக்கும் நோயாளிக்கும் பாலமாக திகழும் செவிலியர்களின் பணி மகத்தானது என்று அவர் தனது X தள பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags :



















