மரியாதை நிமித்தமாக முக்கிய தலைவர்களை சந்தித்த முதல்வர் விஜய்
தமிழக முதல்வர் விஜய், தனது அமைச்சரவை அமைப்பதற்கு ஆதரவு அளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தேசிய தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பை தொடர்ந்து, அவர் உடனடியாக சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு சென்று மரியாதை நிமித்தமாக முக்கிய தலைவர்களை சந்தித்துள்ளார்.
Tags :



















