இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்
இராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியை சேர்ந்த 6 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதற்கு தீர்வு காண வலியுறுத்தி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். ஏற்கனவே 54 மீனவர்கள் மற்றும் 264 படகுகள் இலங்கை வசம் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், சர்வதேச எல்லை பகுதியில் நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுக்க உரிய தூதரக முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கோரியுள்ளார்.
Tags :



















