உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய்

by Staff / 28-05-2022 02:27:43pm
உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய்

உலகம் முழுவதும் 20 நாடுகளில் 200 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய பரவல் நோய் பிரிவிற்கான இயக்குனர் சீமான் இந்த குரங்கு அமைப்பு சமூக பரவலாக மாறி இன்னும் அதிக எண்ணிக்கையிலானவர்களை பாதிக்கும் என தெரிவித்தார். மிகவும் அரிதாக ஏற்படக்கூடிய இந்த குரங்கு அம்மைநோய் லண்டன் இங்கிலாந்து ஸ்பெயின் போர்ச்சுக்கல் கனடா அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் பரவியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo