டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது விளையாடி வருகிறது..
இன்று சென்னை எம் ஐ சி கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி நடக்கிறது டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது...
Tags :