புதிய தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்
தலைமை நீதிபதி ஓய்வு பெறுகிறார் . புதிய தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார் தலைமை நீதிபதி முனிஸ்வர் பண்டாரி நாத் செப்டம்பர் 12 ஆம் தேதி ஓய்வு பெறவுள்ளார். இதைஅடுத்து, புதிய தற்காலிக தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி நியமிக்கப் பட்டுள்ளார்அவா்13.9.2022 இல் பதவிஏற்றுக்கொள்வாா். .இது குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜீ தம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் . தற்காலிக நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள எம்.துரைசாமி இந்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.
Tags :